UAE அணியின் காதிர் அஹமட்டிற்கு 5 வருடப் போட்டித்தடை

55

ஆட்டநிர்ணய சர்ச்சையில் சிக்கிய ஐக்கிய அரபு இராச்சிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான காதிர் அஹமட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐந்து வருட (ICC) போட்டித்தடையினை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  T20 போட்டிகளில் KL ராகுல் புதிய சாதனை கடந்த 2019ஆம் ஆண்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற கிரிக்கெட் தொடருடன் சேர்த்து, பல இடங்களில் ஆட்டநிர்ணய சர்ச்சைகளில் சிக்கிய காதிர் அஹமட்டிற்கு, ஐ.சி.சி. இன் ஊழல் தடுப்பு பிரிவு கிரிக்கெட் சார்ந்த விடயங்கள்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login