Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 46

362

ஆசிய கிண்ணத்தில் முதல் சுற்றுடன் நடையைக் கட்டிய இலங்கை அணி, இரண்டாவது தடவையாகவும் சாப் கிண்ண கால்பந்து சம்பியனாக முடிசூடிய மாலைதீவுகள், ஒரு நாள் அரங்கில் இந்திய மகளிருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த இலங்கை மகளிர் அணி உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.