13 மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை அணி, இளையோர் உலகக் கிண்ணத்தில் பிளேட் சம்பியனாக முடிசூடிய இலங்கை இளையோர் அணி மற்றும் முதற்தடவையாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பிபா வெற்றியாளர் கிண்ணம் உள்ளிட்டவை இந்த வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.
















