Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 119

261

லசித் மாலிங்கவின் 12 வருடகால IPL ஆதிக்கத்துக்கு கிடைத்த கௌரவம், இலங்கையுடனான ஜூன் மாத கிரிக்கெட் தொடரை ஒத்திவைத்த தென்னாபிரிக்கா, கொரோனா அச்சமின்றி கால்பந்து போட்டிகளை ஆரம்பித்த துர்க்மெனிஸ்தான் உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.