Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 116

55

மாலிங்வின் தலைமையில் 6 தொடர் T20 தோல்விகளை சந்தித்த இலங்கை அணியின் எதிர்காலம் எப்படி இருக்கும், இந்தியாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலிய மகளிர் அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.