Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 101

285

வளர்ந்துவரும் ஆசியக் கிண்ணத்தில் ஹெட்ரிக் தோல்வியோடு நடையைக் கட்டிய  இலங்கை வளர்ந்துவரும் அணி, மயங்க அகர்வாலின் இரட்டைச் சதம், அஸ்வின், ஷமியின் மிரட்டல் பந்துவீச்சினால் மூன்று நாட்களில் முடிவுக்கு வந்த இந்தூர் டெஸ்ட், மெஸ்சியின் மீள்வருகையோடு  பிரேசிஸை வீழ்த்திய ஆர்ஜென்டீனா அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.