இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி, ஆசிய இளையோர் கிரிக்கெட் தொடர், AFC இளையோர் கால்பந்து தொடர் என்பவற்றில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறிய இலங்கை இளம் அணிகள் குறித்த செய்திகள் அடங்களாக பல விளையாட்டு தொகுப்புக்களுடனான இந்தவார ThePapare விளையாட்டு கண்ணோட்டம் நிகழ்ச்சி உங்களுக்காக.

















