Video – Sangakkara, Mahela இன் கதைகளைச் சொன்ன Herath

307

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரங்கன ஹேரத், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகிய வீரர்கள் எவ்வாறு கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்கள் என்பது பற்றியும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்தும் ThePapare.com இன் Legends நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.