மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
>>ஆஷஸ் முதல் டெஸ்ட் குழாத்தில்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் இருந்து விக்கெட்காப்புத் துடுப்பாட்ட வீரரான டிம் செய்பார்ட் விரல் உபாதை காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடருக்காக ட்ராவிஸ் ஹெட் T20 அணியில்...
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து கேரி ஸ்டெட் விலகவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அவரது ஒப்பந்தம் இந்த மாத இறுதியில் முடிவடைந்தவுடன் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை இன்று (04) வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேரி ஸ்டெட்டின் 7 ஆண்டுகால பயிற்சியாளர் பதவி நிறைவுக்கு வரவுள்ளது.
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மைக் ஹெசன் கடந்த 2018 ஆம் ஆண்டுடன்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சென்றிருக்கும்...