HomeTagsMatheesha Pathirana

Matheesha Pathirana

WATCH – Matheesha Pathirana 3/19 vs Gulf Giants – ILT20 Season 4 – Match 16

Watch Matheesha Pathirana's 3 wickets in Match 16 of the International League T20 Season...

Historic payday for Pathirana as three Sri Lankans fetch deals at IPL mini auction

Three Sri Lankan cricketers were sold at the IPL mini auction held today in...

WATCH – HIGHIGHTS – MI Emirates vs Sharjah Warriorz – ILT20 Season 4 – Match 14

Watch the highlights from Match 14 of the International League T20 Season 4, between...

12 Sri Lankans shortlisted for IPL 2026 auction

Twelve Sri Lankans have been named in the Indian Premier League (IPL) Player Auction...

IPL ஏலத்தில் இடம்பிடித்துள்ள இலங்கையின் 12 வீரர்கள்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வீரர்கள் ஏலத்தின் இறுதிப்பட்டியலில் இலங்கை அணியைச் சேர்ந்த 12 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அடுத்த ஆண்டுக்கான...

IPL ஏலத்துக்கு விண்ணப்பித்துள்ள 1355 வீரர்கள்

இந்தியாவில் இம்மாதம் நடைபெறவுள்ள IPL தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக இந்தியா மற்றும் சர்வதேசத்திலிருந்து 1355 வீரர்கள் பதிவுசெய்துள்ளதாக அறிவிப்பு...

IPL 2026 Retentions – Full List of Released and Retained Players 

Kolkata Knight Riders made the most striking calls ahead of the IPL mini-auction, headlined by...

பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை குழாம்கள் அறிவிப்பு

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்மற்றும் முத்தரப்பு T20I தொடர்களுக்கான இலங்கை குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஒருநாள் குழாத்தில் ஐந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர் டில்சான் மதுசங்க உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.  மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி எனவே அவருக்கு பதிலாக எசான் மாலிங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், மிலான் ரத்நாயக்க, நுவனிது பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே மற்றும் நிசான மதுஷ்க ஆகியோருக்கு பதிலாக கமில் மிஷார, லஹிரு உதார, பிரமோத் மதுசான் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.  இலங்கை ஒருநாள் குழாம்  சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, லஹிரு உதார, கமில் மிஷார, குசல்  மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, பிரமோத் மதுசான், எசான் மாலிங்க  இதேவேளை பாகிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடருக்கான இலங்கை குழாத்தில் முக்கியமான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  இதில் உபாதை காரணமாக மதீஷ பதிரண அணியில் இணைக்கப்படவில்லை. இவருடன் நுவனிது பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லாலகே மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மதீஷ பதிரணவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோ அணிக்கு திரும்பியுள்ளதுடன், பானுக ராஜபக்ஷ, எசான் மாலிங்க, துஷான் ஹேமந்த மற்றும் ஜனித் லியனகே ஆகியோர் அணியில் இணைக்கப்படடுள்ளனர்.  இதில் பானுக ராஜபக்ஷ இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடியிருந்ததுடன், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.  இந்திய டெஸ்ட் குழாத்தில் மீண்டும் ரிஷப் பண்ட் இலங்கை T20I குழாம்  சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, தசுன் ஷானக, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே, வனிந்து ஹஸரங்க, மஹீஸ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, அசித பெர்னாண்டோ, எசான் மாலிங்க  இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், முத்தரப்பு T20I 17ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< 

Sri Lanka virtually knocked out of the Asia Cup 2025 Final race

Pakistan won a crucial Super Four clash in the Men’s Asia Cup 2025, defeating...

Sri Lanka survive Hong Kong China scare

Sri Lanka secured their second win of the Men's Asia Cup 2025 by defeating...

WATCH – திறமைவாய்ந்த பந்துவீச்சுடன் IPL தொடரில் அசத்தும் எசான் மாலிங்க! | Sports Field

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வீரர்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான...

தடுமாறும் பத்திரண; IPL தொடரில் இலங்கை வீரர்களுக்கான வாய்ப்புகள் எப்படி?

இந்தியாவில் நடைபெற்றுவரும் IPL தொடரில் விளையாடிவரும் இலங்கை அணியின் வீரர்கள் தொடர்பில் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான...

Latest articles

Police smash Siri Lions at Longdon Place

Police Sports Club made mincemeat of Siri Lions as the visitors ran riot, winning...

15න් පහළ ශූරතාව කොළඹ දකුණ දිනා ගනී

ශ්‍රී ලංකා ක්‍රිකට් සංවිධානය කළ ප්‍රීමා වයස අවුරුදු 15න් පහළ ශ්‍රී ලංකා යොවුන් ක්‍රිකට්...

අශේන් බණ්ඩාර සහ මැතිව්ස් සුවිශේෂී කඩඉම්වලට

ශ්‍රී ලංකා ක්‍රිකට් සංවිධානය කරන Major Club තුන් දින ක්‍රිකට් තරගාවලියේ 3 වැනි සතියේ...

T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாம் அறிவிப்பு

அஜித் அகார்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழாம், 2026ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கும்...