HomeTagsIPL 2026

IPL 2026

WATCH – HIGHLIGHTS – Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad | IPL 2026 – Match 1

Watch the highlights of Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad, Match 1 of the Indian...

WATCH – HIGHLIGHTS – Mumbai Indians vs Kolkata Knight Riders | IPL 2026 – Match 2

Watch the highlights of Mumbai Indians vs Kolkata Knight Riders, Match 2 of the Indian...

கொல்கத்தா அணியில் இணைந்த நவ்தீப் சைனி

ஐபிஎல் 2026 தொடர் இன்னும் 2 நாட்களில் ஆரம்பமாக உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத்...

ආබාධ සහ විසංවාද මැද IPL ආරම්භයට සියල්ල සූදානම්!

2026 IPL තරගාවලිය ආරම්භ කිරීමට මේ වන විට සියලු කටයුතු සූදානම් වෙමින් පවතිනවා.  කෙසේ වෙතත් මෙවර IPL තරගාවලිය ආරම්භ වීමට පෙර සිටම බොහෝ ක්‍රීඩකයින් ආබාධ නිසා සහ...

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணையும் தசுன் ஷானக்க

2026ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரிற்கான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்குழாத்தில் இலங்கை T20 அணியின் தலைவர் தசுன் ஷானக்க இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக இஷான் கிஷன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் வீரர் மாற்றீடு (Players Trade) அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இளம் சகலதுறைவீரரான சேம் கர்ரண், தொடைத் தசை உபாதை காரணமாக இந்த ஆண்டு IPL தொடரிலிருந்து விலகிய நிலையில் அவரின் பிரதியீட்டு வீரராகவே இலங்கை அணியின் அனுபவமிக்க சகலதுறை வீரரான தசுன் ஷானக்கவிற்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  சேம் கர்ரணின் இழப்பு ராஜஸ்தான் அணிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், ஷானக்கவின் வருகை அந்த இடத்தை சரியாக நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஏற்கனவே IPL தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக விளையாடிய தசுன் ஷானக்க நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான், பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  அதேவேளை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி புதிய பருவத்திற்கான IPL தொடரில் தமது முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை மார்ச் 30ஆம் திகதி குவஹாட்டியில் வைத்து எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

SLC introduce strict fitness policy for IPL 2026 NOC approvals

Sri Lanka Cricket (SLC) announced that players who have requested to participate in the Indian Premier League (IPL)...

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக இஷான் கிஷன்

இந்திய பிரீமியர் லீக் (IPL) T20 2026 தொடரின் ஆரம்ப போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினை இஷான் கிஷன்...

ஆஸி. வேக நட்சத்திரங்கள் IPL ஆரம்பப் போட்டிகளில் ஆடுவது சந்தேகம்

2026ஆம் ஆண்டிற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தலைவர்...

டெல்லி கெபிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்

புதிய பருவத்திற்கான (2026) ஐ.பி.எல். தொடரில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் இயன் பெல் டெல்லி கெபிடல்ஸ்...

බංග්ලාදේශය ලෝක කුසලානයෙන් ඉවතට විසි වීමේ අවදානමක්!

බංග්ලාදේශය මෙවර විස්සයි විස්ස ක්‍රිකට් ලෝක කුසලානයට සහභාගී වීම පිළිබඳ ගැටලුව මේ වන විට තරමක් උග්‍ර තත්වයකට...

ඉන්දියාව සහ බංග්ලාදේශය කරට කර හැප්පෙයි; ක්‍රිකට් ලෝකය උණුසුම් වෙයි

මේ වන විට ඉන්දියාව සහ  බංග්ලාදේශය අතර ඇති වී තිබෙන ක්‍රිකට් මතවාදී තත්වයන් ලෝක ක්‍රිකට් ක්‍රීඩාවට සැලකිය...

ගැටලු විසඳා ගැනීමට ICC නියෝජිතයින් බංග්ලාදේශයට යයි

2026 විස්සයි විස්ස ලෝක කුසලානය සඳහා බංග්ලාදේශ කණ්ඩායමේ සහභාගීත්වය පිළිබඳ මේ වන විට විවිධ...

Latest articles

Photos – Press briefing – International IODA Optimist Asian and Oceanian Championship 2026

ThePapare.com | Viraj Kothalawala | 04/11/2026 | Editing and re-using images without permission of...

Sri Lanka’s Amila Kalugalage honored with top award at 43rd COA International Awards

Sri Lankan sports management professional Amila Kalugalage was honored with the Player Management Professional...

Photos – Colombo Aces vs. Fairfirst Insurance – Singer MCA Super Premier T20 League 2026

ThePapare.com | Viraj Kothalawala | 03/11/2026 | Editing and re-using images without permission of...

LIVE – Hayleys Group vs Dialog Axiata – MCA Challengers League 2026

Hayleys Group will face Dialog Axiata in the first round of the MCA Challengers...