மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடரில் ரிசாப் பாண்ட் ஆட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>ஓய்விலிருந்து...
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய அணியின் சகலதுறை வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல, இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் காயத்தால் அவதிப்படுவதால் இங்கிலாந்துடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய இங்கிலாந்து அணி 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
அதைத்தொடர்ந்து நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம்...