HomeTagsFeatured

Featured

முதல் T20 போட்டியில் இலங்கை அணிக்கு படுதோல்வி

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான்...

පාකිස්තානය පහසු ජයක් කරා!

ශ්‍රී ලංකාව සහ පාකිස්තානය අතර පැවැත්වෙන තරග තුනකින් සමන්විත විස්සයි විස්ස ක්‍රිකට් තරගාවලියේ පළමු තරගයේ පළමු ඉනිම...

සාන්ත බෙනඩික්ට් විද්‍යාලයට කඩුලු 3ක ජයක්

ශ්‍රී ලංකා පාසල් ක්‍රිකට් සංගමය සංවිධානය කරන අන්තර් පාසල් වයස අවුරුදු 19න් පහළ ක්‍රිකට්...

2026 T20 உலகக் கிண்ணம்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறும் ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட பலமான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை (NZC) அறிவித்துள்ளது.   இலங்கை T20I அணியில் மாற்றம்; அணிக்கு திரும்பும் அனுபவ வீரர்! இந்த அணியில் முக்கிய உள்ளடக்கமாக வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்(f)பி அமைகின்றார். முதன் முறையாக உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ள ஜேக்கப், கடந்த 2025ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 81 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.  அனுபவம் வாய்ந்த மிச்செல் சான்ட்னர் மூலம் வழிநடாத்தப்படும் நியூசிலாந்து அணியில் இளம் வீரர்களான டிம் ரொபின்சன், பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஷேக்கரி போல்க்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.   இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜேக்கப் டப்(f)பியுடன் லொக்கி பெர்குஸன், மேட் ஹென்றி மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் உள்ளனர்.   அதேநேரம் இவர்களுடன் சகலதுறைவீரரான ஜேம்ஸ் நீஷமும் பந்துவீச்சில் கைகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சினை நோக்கும் போது சான்ட்னர் உடன் இந்திய துணைக்கண்ட ஆடுகளங்களை கருத்திற் கொண்டு சான்ட்னருடன், இஷ் சோதி இணைந்துள்ளார்.  துடுப்பாட்டத்தை கருத்திற் கொள்ளும் போது அதிரடிவீரர் பின் அலனுடன் விக்கெட்காப்பு வீரர் டிம் செய்பார்ட் களமிறங்குகிறார். இவர்களுடன் டெவோன் கொன்வே, மார்க் சப்மேன், கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் முன்னணி வீரர்களாக பலப்படுத்துகின்றனர்.   அதேவேளை அணியின் மேலதிக வீரர்களில் ஒருவராக வேகப்பந்துவீச்சாளரான கைல் ஜேமிசன் உள்வாங்கப்பட்டுள்ளார்.  T20 உலகக் கிண்ணம்  குறித்துப் கருத்து வெளியிட்ட நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளர் ரோப் வோல்டர், கிரிக்கெட்டின் இதயமாகக் கருதப்படும் இந்தியாவில் விளையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், துணைக் கண்ட சூழலுக்கு ஏற்பத் திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.   நியூசிலாந்து T20 உலகக் கிண்ணத் தொடரிற்காக குழு D இல் நிரல்படுத்தப்பட்டுள்ளதோடு, தனது முதல் போட்டியில் பிப்ரவரி 8ஆம் திகதி சென்னையில் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.   நியூசிலாந்து குழாம்:  மிச்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் அலன், மைக்கல் பிரஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கொன்வே, ஜேக்கப் டப்(f)பி, லொக்கி பெர்குஸன், மேட் ஹென்றி, டேரைல் மிச்செல், அடம் மில்னே, ஜிம்மி நீஷம், கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செய்பார்ட், இஷ் சோதி.  மேலதிக வீரர்: கைல் ஜேமிசன்  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

පාකිස්තානය සමඟ T20 තරගාවලිය සඳහා ශ්‍රී ලංකා සංචිතය නම් කරයි

පාකිස්තානය සමඟ පැවැත්වීමට නියමිත විස්සයි විස්ස තරගාවලියට සහභාගී වීමට නියමිත ශ්‍රී ලංකා සංචිතය ඊයේ...

T20 තරගාවලියේ පාකිස්තාන අභියෝගය

ශ්‍රී ලංකාව සහ පාකිස්තානය අතර පැවැත්වෙන තරග 3කින් යුත් විස්සයි විස්ස ක්‍රිකට් තරගාවලිය අද...

WATCH – வீரர்களுக்கான வாய்ப்புகள் சரியாக வழங்கப்படுகிறதா? கூறும் ஷானக | SLvPAK

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள T20I தொடருக்கான தயார்படுத்தல்கள் தொடர்பில் கூறும் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக. (தமிழில்) https://youtu.be/3M7uIx7OeKw

රෙහාන්, අසදිස, අදේශ් සහ සනුජ ශතක වාර්තා කරයි

ශ්‍රී ලංකා පාසල් ක්‍රිකට් සංගමය සංවිධානය කරන වයස අවුරුදු 19න් පහළ අන්තර් පාසල් පළමු...

இலங்கை T20I அணியில் மாற்றம்; அணிக்கு திரும்பும் அனுபவ வீரர்!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடருக்கான 18 பேர்கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.  அறிவிக்கப்பட்டுள்ள...

මීගමුව තෙවැනි ජයත් ලබයි

ශ්‍රී ලංකා ක්‍රිකට් සංවිධානය කරන Tier B තුන් දින ක්‍රිකට් තරගාවලියේ 3 වැනි ජයග්‍රහණයත්...

නව වසර වෙනුවෙන් පාපන්දු ලීගය ආරම්භ වෙයි

2025/26 Champions League පාපන්දු තරගාවලියේ සිව්වැනි සතියේ තරග ඊයේ (05) නිමාවට පත් වුනා. 2026 වසර...

නව වසර වෙනුවෙන් දේශීය රග්බි ලීගය ඇරඹෙයි

2025/26 මැලිබන් අන්තර් සමාජ රග්බි ලීගයේ 2026 වසරට අදාළ තරගවලට ආරම්භය ලබා දෙමින් ගෙවුණු...

Latest articles

WATCH – இலங்கையின் தோல்விக்கு காரணம் துடுப்பாட்டமா? ஆடுகளமா? கூறும் லியனகே

பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் T20I போட்டியின் தோல்வி தொடர்பில் கூறும் இலங்கை வீரர் ஜனித் லியனகே....

Fan Photos – Pakistan tour of Sri Lanka 2026 | 1st T20I

ThePapare.com | Hiran Weerakkody | 08/01/2026 | Editing and re-using images without permission of ThePapare.com will...

St. Benedict’s edge past St. Aloysius’ in tense low-scoring encounter

A couple of Under-19 school cricket encounters in the U19 Inter-Schools Division 1 Two...

WATCH – “අඩුපාඩු හදාගෙන පිතිකරණයෙන් මීළඟ තරගය දිනවනවා” – ජනිත් ලියනගේ

ශ්‍රී ලංකා කණ්ඩායම සමඟ රංගිරි දඹුල්ල ජාත්‍යන්තර ක්‍රීඩාංගණයේ දී අද (ජනවාරි 7) පැවති පළමු...