HomeTagsBCB

BCB

LPL தொடரால் ஜிம்பாப்வே T20 தொடரை தவறவிடும் பங்களாதேஷ் வீரர்கள்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் T20 அணியின் தலைவர் லிட்டன் தாஸிற்கு விடுப்பு வழங்கப்பட்டதை...

பங்களாதேஷ் கிரிக்கெட்டில் மீண்டும் இணையும் இலங்கைப் பயிற்சியாளர் 

பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB), இலங்கையைச் சேர்ந்த உடற்தகுதி மற்றும் வலிமை (Strength and Conditioning) பயிற்சியாளரான  மரியோ வில்லவராயனை...

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவராக தமீம் இக்பால் நியமனம்!

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) புதிய தலைவராக தமீம் இக்பால் நிமிக்கப்பட்டுள்ளார். டாக்காவில் நேற்று (8) நடைபெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட்...

T20 உலகக் கிண்ணம் 2026; பங்களாதேஷின் வெளியேற்றத்தை ஆராய குழு

நடைபெற்று முடிந்த 2026ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட்...

T20I தொடரில் பங்களாதேஷை வைட்வொஷ் செய்த இலங்கை மகளிர்

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் மூன்றாவது இறுதியுமான போட்டியில், இலங்கை மகளிர் அணியானது டக்வத் லூயிஸ் முறையில் 03 ஓட்டங்களால் பதிவு செய்துள்ளது.  T20I தொடரினையும் கைப்பற்றிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்களாதேஷையும் 3-0 என வைட்வொஷ் செய்துள்ளது.  பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடி வருகின்றது. இந்த தொடரினை ஏற்கனவே இலங்கை வீராங்கனைகள் 2-0 எனக் கைப்பற்றியிருக்க, மூன்றாவது போட்டி இன்று (02) சில்லேட் அரங்கில் ஆரம்பமாகியது.   போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் மகளிர் அணியினர் முதலில் இலங்கை வீராங்கனைகளை துடுப்பாடப் பணித்தனர். மழையின் காரணமாக அணிக்கு 09 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை மகளிர் அணியானது 6 விக்கெட்டுக்களை இழந்து 87 ஓட்டங்கள் பெற்றது.  இலங்கை மகளிர் துடுப்பாட்டம் சார்பில் அணித்தலைவி சமரி அத்தபத்து 27 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் எடுத்திருந்தார். பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சில் சுல்டானா காட்டுன் 08 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.   தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 88 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் மகளிர் அணியானது 9 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களுடன் போட்டியில் போராடித் தோல்வியினைத் தழுவியது.   பங்களாதேஷ் துடுப்பாட்டம் சார்பில் ஷோபனா மொஸ்தரி 21 ஓட்டங்களை அதிபட்சமாக பெற்றதோடு இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சுகந்திகா குமாரி மற்றும் சமரி அத்தபத்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.     போட்டியின் ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் இலங்கை மகளிர் அணிக்காக சகலதுறைகளில் பிரகாசித்திருந்த சாமரி அத்தபத்து தெரிவாகியிருந்தார்.   ஸ்கோர் விபரம்  $contents = file_get_contents("https://stats.thepapare.com/cricket/embed/match_result/sri-lanka-vs-bangladesh-bangladesh-tour-of-sri-lanka-3rd-t20"); echo $contents; >>மேலும் கிரிக்கெட்...

T20I தொடரினையும் கைப்பற்றிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை மகளிர்...

வெற்றியுடன் T20I தொடரினை ஆரம்பித்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான T20I தொடரின் முதல் போட்டியில், இலங்கை மகளிர்...

இலகு வெற்றியுடன் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை மகளிர்

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை...

சாமரியின் சகலதுறை ஆட்டத்தோடு ஒருநாள் தொடரினை சமன் செய்த இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில், இலங்கை மகளிர் அணியானது...

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில்,  பங்களாதேஷ் 3 விக்கெட்டுக்களால்...

2024ஆம் ஆண்டின் பின்னர் நியூசிலாந்து அணிக்குத் திரும்பும் சுழல்வீரர்

பங்களாதேஷிற்கு எதிராக ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் பங்கெடுக்கும் நியூசிலாந்தின் அணிக் குழாம்கள் வெளியிடப்பட்டுள்ளன.  அதன்படி அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்தின் ஒருநாள் மற்றும் T20 குழாம்களில் உபாதையில் இருந்து மீண்டிருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களான மெதிவ் பி(f)ஷர், வில் ஓரூர்க்கே மற்றும் ப்ளையர் டிக்னர் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.  ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் செல்லும் இலங்கை கிரிக்கெட்...

Decks cleared for India-Pakistan game on February 15

The much-anticipated India-Pakistan clash at the T20 World Cup 2026 is set to go...

Latest articles

Photos – 51st Annual Sri Lanka Schools All- Island Age Group Aquatic Championships 2026 – Day 05

ThePapare.com | Benito Perera | 31/10/2026 | Editing and re-using images without permission of ThePapare.com...

හැළඹගේ ගෙන් වෙඩිවන් ඉනිමක් බංග්ලාදේශය අනාථ කරයි

අද (30) ආරම්භ වූ Hong Kong Sixes තරගාවලියේ ශ්‍රී ලංකාව සහභාගී වූ පළමු තරගයෙන් කඩුල්ලක...

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாம் வெளியீடு

அடுத்த மாதம் ஓமானில் இடம்பெறவிருக்கும் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கான ஆடவர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில்...

Photos – Felicitation Ceremony for Srinath Sooriyabandara & Sandeeka Hemakumari

ThePapare.com | Chamara Senarath | 30/10/2026 | Editing and re-using images without permission of ThePapare.com...