பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்றாவது T20I போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவை விளையாட வாய்ப்பது தொடர்பில் சிந்தித்து வருவதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மூன்றாவது T20I போட்டிக்கான ஊடவியலாளர் சந்திப்பு இன்று (15) இடம்பெற்ற போதே சனத் ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.
>>வெறும் 27 ஓட்டங்களுடன் சுருண்டு படுதோல்வியடைந்த மேற்கிந்திய தீவுகள்
பயிற்சிகளின் போது சிறப்பாக துடுப்பெடுத்தாடும் அவிஷ்க பெர்னாண்டோ போட்டிகளில் தடுமாறுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த சனத் ஜயசூரிய,
இதுதொடர்பில் நாம் அதிகமாக கலந்துரையாடியுள்ளோம்....