Video – Murali உடன் அணித் தலைவராக விளையாடிய Jayasuriya இன் அனுபவம்!

270

இலங்கை அணியின் சுழல் ஜாம்பவானான முத்தையா முரளிதரனை அணியில் வைத்துக்கொண்டு, அணித் தலைவராக செற்பட்ட அனுபவத்தை எமது இணையத்தளத்தின் ஜாம்பவான்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கூறிய இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய.