Watch – ரக்பியில் அசத்தி வரும் மடவளை மதீனா கல்லூரி | Youth Plus Episode 03

15

கொழும்பு ஆனந்த கல்லூரி மைதானத்தில் கொழும்பு டட்லி சேனநாயக்க கல்லூரி மற்றும் மடவளை மதீனா கல்லூரி அணிகள் இடையில் நடைபெற்ற ரக்பி போட்டி பற்றிய Youth Plus நிகழ்ச்சி.