நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துவிட்டோம் – பிரகாஷ்ராஜ்

619
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குபற்றியிருந்த யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிரகாஷ்ராஜ் (44.11 மீற்றர்) தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் பிறகு, தான் பெற்ற அனுபவம் குறித்து பிரகாஷ்ராஜ் ThePapare.com இணையத்தளத்துக்கு இவ்வாறு சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.