வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 02

651

1973ஆம் ஆண்டு இந்திக டி சேரம் பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரரான இந்திக டி சேரமின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : சமந்த இந்திக டி சேரம்
  • பிறப்பு : 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி
  • பிறந்த இடம் : மாத்தறை
  • வயது : 43
  • விளையாடிய  காலப்பகுதி : 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
  • களத்தடுப்பு இடம் : விக்கட் காப்பாளர்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 15
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 183
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 38
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 16.63
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 04
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 117
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 39
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 23.40
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 01
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 00
  • அதிகபட்ச டி20 ஓட்டம் : 00
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 00

தனது வாழ்வில் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ள இந்திக டி சேரம் அந்த போட்டியில் துடுப்பெடுத்தாடவில்லை.

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 01


1988ஆம் ஆண்டு இசாந் ஷர்மா பிறப்பு

இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து  வீச்சாளர் இசாந் ஷர்மாவின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : இசாந் ஷர்மா
  • பிறப்பு : 1988ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி
  • பிறந்த இடம் : டில்லி
  • வயது : 28
  • விளையாடும் காலப்பகுதி : 2007ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி : வலதுகை வேகப்பந்து வீச்சு
  • உயரம் : 6 அடி 4 அங்குலம்
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 80
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 115
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 34/4
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 30.98
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 72
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 209
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 74/7
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 36.71
  • விளையாடிய டி20 போட்டிகள் 14
  • கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் 08
  • சிறந்த டி20 பந்துவீச்சு 34/2
  • டி20 பந்துவீச்சு சராசரி 50.00

வரலாற்றில் இன்று : ஆகஸ்ட் மாதம் 31


1981ஆம் ஆண்டு க்றிஸ் ட்ரெம்லட் பிறப்பு

இங்கிலாந்து  கிரிக்கட் அணியின் வேகப்பந்து  வீச்சாளர் க்றிஸ் ட்ரெம்லடின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : கிறிஸ்டோபர் தீமோத்தேயு ட்ரெம்லெட்
  • பிறப்பு : 1981ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி
  • பிறந்த இடம் : சவுத்தாம்ப்டன், ஹாம்சயர்
  • வயது : 35
  • விளையாடும் காலப்பகுதி : 2007ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதி
  • பந்துவீச்சு பாணி : வலதுகை மித வேகப்பந்து வீச்சு
  • உயரம் : 6 அடி 7 அங்குலம்
  • புனைப் பெயர் : டிவிகி
  • கல்லூரி :  டவுன்டன் கல்லூரி, சவுத்தாம்ப்டன்
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 15
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 15
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 32/4
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 47.00
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 12
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 53
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 48/6
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 27.00
  • விளையாடிய டி20 போட்டிகள் 1
  • கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் 2
  • சிறந்த டி20 பந்துவீச்சு 45/2
  • டி20 பந்துவீச்சு சராசரி 22.50

செப்டம்பர் மாதம் 02ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1866 சார்லஸ் வின்ஸண்ட் (தென் ஆபிரிக்கா)
  • 1893 ஆல்ஃபிரட் கூப்பர் (தென் ஆபிரிக்கா)
  • 1912 எர்னஸ்ட் புரோம்லி (அவுஸ்திரேலியா)
  • 1969 ஸ்டீபன் பெல் (சிம்பாப்வே)a

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்