தசுன் ஷானக தலைமையில் சம்பியனானது ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ்!

77

ஜப்னா டைட்டன்ஸ் மற்றும் ஹம்பாந்தோட்டை பங்ளா டைகர்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.