WATCH – மூன்று தடவைகள் கிண்ணத்தை வென்ற ஜப்னாவை வெளியேற்றிய பி லவ் கண்டி! | LPL 2023

97

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) இன்று நடைபெற்ற முதல் குவாலிபையர் போட்டி மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தள ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.