முதலாவது வருடத்திலேயே முதல் பதக்கத்தை வென்ற சோபனா

1248

இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான வேகநடைப் போட்டியில் ஒரு மணித்தியாலமும் 12 நிமிடங்கள் 49.96 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த யாழ். சாவகச்சேரி ரிபர் கல்லூரி வீராங்கனை ஜெயராஜ் சோபனா ThePapare.com உடன். 

>>காணொளிகளைப் பார்வையிட<<