கால்பந்து பிரபலம் இஸ்ஸடீன் கடந்து வந்த பாதை

1519

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு நீண்ட காலம் விளையாடிய முன்னாள் வீரரும், இலங்கை இராணுவப்படை கால்பந்து அணியின் தற்போதைய வீரருமான மொஹமட் இஸ்ஸடீனுடனான ThePapare.com இன் சிறப்பு நேர்காணல்.