Video – இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை!

362

இந்திாவுக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் இலங்கை அணியின் வெற்றி, இந்திய அணியுடனான, இலங்கை அணியின் நட்பு, தொடரில் நடைபெற்ற சுவாரஷ்யமான சம்பவங்கள் மற்றும் போட்டித்தொடர் குறித்த விரிவான கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.