Video – 111ஆவது வடக்கின் சமரில் 10 விக்கெட்டுக்களைச் சாய்த்த Kapilraj

478

கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற வடக்கின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில், யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி வீரரான கனகரட்னம் கபில்ராஜ், யாழ். மத்திய கல்லூரிக்கு எதிராக 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தல் பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.