Video – பௌண்டரிகளால் உலகக் கிண்ண வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாமா? Cricket Kalam 23

888
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இடம்பெற்ற திறுப்புமுனைகள், சாதனைகள் மற்றும் முக்கியமான சம்பவங்கள், இலங்கையில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான மாகாண கிரிக்கெட் தொடரில் வடமாகாண வீரர்களின் பங்கேற்பு மற்றும் தென்னாபிரிக்காவில் முத்தரப்பு தொடரை வென்ற இலங்கை வளர்ந்துவரும் அணி உட்பட பல்வேறு விடயங்களை பகிர்ந்துக்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்…