CLIPS – இலங்கை அணியின் அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யார்?

619

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க உபாதைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக விளையாடும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யார் என்பது தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.