சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றனர்.
தோல்வியின் விளிம்பில் பங்களாதேஷ் டெஸ்ட் அணி
இன்னும் இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 1-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய வந்த பங்களாதேஷ் 115 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றமான நிலையில் காணப்பட்டிருந்தது.
பங்களாதேஷ் அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியினைத் தவிர்க்க 96 ஓட்டங்கள் மேலதிகமாக தேவைப்பட்டிருக்க, போட்டியின் நான்காம் நாளில் இன்று (28) ஆட்டத்தினைத் தொடர்ந்தது.
தொடக்கம் முதலே பிரபாத் ஜயசூரியவின் சுழலில் தடுமாறிய பங்களாதேஷ் தரப்பினர் போட்டியின் முதல் மணிநேரத்திலேயே தம்முடைய எஞ்சிய விக்கெட்டுக்கள் அனைத்தினையும் இழந்து 44.2 ஓவர்களில் 133 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று சுருண்டனர். இதனால் பங்களாதேஷிற்கு இன்னிங்ஸ் தோல்வி ஏற்பட்டதோடு, அவர்கள் தொடரினையும் இழந்தனர்.
இலங்கைத்தரப்பின் வெற்றியினை உறுதி செய்ய காரணமாக அமைந்த அதன் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மொத்தமாக 5 விக்கெட்டுக்களைச் சாய்த்ததோடு, தனன்ஞய டி சில்வா மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகிய வீரர்களும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது பங்களிப்பினை வழங்கினர்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் பெதும் நிஸ்ஸங்க தெரிவாகினார்.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shadman Islam | c Dhananjaya de Silva b Tharindu Rathnayake | 46 | 93 | 7 | 0 | 49.46 |
Anamul Haque | b Asitha Fernando | 0 | 10 | 0 | 0 | 0.00 |
Mominul Haque | c Pawan Rathnayake b Dhananjaya de Silva | 21 | 39 | 3 | 0 | 53.85 |
Najmul Hossain Shanto | c Kusal Mendis b Vishwa Fernando | 8 | 31 | 0 | 0 | 25.81 |
Mushfiqur Rahim | c Vishwa Fernando b Sonal Dinusha | 35 | 75 | 5 | 0 | 46.67 |
Liton Das | c Kusal Mendis b Sonal Dinusha | 34 | 56 | 2 | 1 | 60.71 |
Mehidy Hasan Miraz | c Kamindu Mendis b Vishwa Fernando | 31 | 42 | 3 | 0 | 73.81 |
Nayeem Hasan | b Asitha Fernando | 25 | 51 | 2 | 0 | 49.02 |
Taijul Islam | c Dinesh Chandimal b Sonal Dinusha | 33 | 60 | 5 | 0 | 55.00 |
Ebadot Hossain | lbw b Asitha Fernando | 8 | 13 | 1 | 0 | 61.54 |
Nahid Rana | not out | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Extras | 6 (b 3 , lb 3 , nb 0, w 0, pen 0) |
Total | 247/10 (79.3 Overs, RR: 3.11) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 18 | 2 | 51 | 3 | 2.83 | |
Vishwa Fernando | 19 | 4 | 45 | 2 | 2.37 | |
Tharindu Rathnayake | 17 | 1 | 72 | 1 | 4.24 | |
Prabath Jayasuriya | 11 | 0 | 36 | 0 | 3.27 | |
Dhananjaya de Silva | 5 | 0 | 15 | 1 | 3.00 | |
Sonal Dinusha | 9.3 | 3 | 22 | 3 | 2.37 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Anamul Haque b Taijul Islam | 158 | 254 | 19 | 0 | 62.20 |
Lahiru Udara | lbw b Taijul Islam | 40 | 65 | 4 | 0 | 61.54 |
Dinesh Chandimal | c Liton Das b Nayeem Hasan | 93 | 153 | 10 | 1 | 60.78 |
Prabath Jayasuriya | c Mehidy Hasan Miraz b Nahid Rana | 10 | 39 | 1 | 0 | 25.64 |
Dhananjaya de Silva | lbw b Taijul Islam | 7 | 10 | 1 | 0 | 70.00 |
Kamindu Mendis | b Nayeem Hasan | 33 | 41 | 5 | 0 | 80.49 |
Kusal Mendis | run out (Ebadot Hossain) | 84 | 87 | 8 | 2 | 96.55 |
Sonal Dinusha | b Nayeem Hasan | 11 | 16 | 1 | 0 | 68.75 |
Tharindu Rathnayake | c Anamul Haque b Taijul Islam | 10 | 20 | 0 | 1 | 50.00 |
Vishwa Fernando | not out | 2 | 13 | 0 | 0 | 15.38 |
Asitha Fernando | c Shadman Islam b Taijul Islam | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Extras | 10 (b 4 , lb 4 , nb 1, w 1, pen 0) |
Total | 458/10 (116.5 Overs, RR: 3.92) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Ebadot Hossain | 14 | 0 | 55 | 0 | 3.93 | |
Taijul Islam | 42.5 | 4 | 130 | 5 | 3.06 | |
Nahid Rana | 20 | 1 | 94 | 1 | 4.70 | |
Mehidy Hasan Miraz | 20 | 1 | 75 | 0 | 3.75 | |
Nayeem Hasan | 18 | 4 | 87 | 3 | 4.83 | |
Mominul Haque | 2 | 0 | 8 | 0 | 4.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Shadman Islam | c Lahiru Udara b Prabath Jayasuriya | 12 | 24 | 2 | 0 | 50.00 |
Anamul Haque | c Pawan Rathnayake b Asitha Fernando | 19 | 19 | 2 | 1 | 100.00 |
Mominul Haque | c Kamindu Mendis b Dhananjaya de Silva | 15 | 33 | 2 | 0 | 45.45 |
Najmul Hossain Shanto | lbw b Dhananjaya de Silva | 19 | 48 | 1 | 1 | 39.58 |
Mushfiqur Rahim | b Prabath Jayasuriya | 26 | 53 | 2 | 0 | 49.06 |
Liton Das | c Kusal Mendis b Prabath Jayasuriya | 14 | 43 | 0 | 0 | 32.56 |
Mehidy Hasan Miraz | lbw b Tharindu Rathnayake | 11 | 16 | 1 | 0 | 68.75 |
Nayeem Hasan | st Kusal Mendis b Prabath Jayasuriya | 5 | 8 | 0 | 0 | 62.50 |
Taijul Islam | c & b Prabath Jayasuriya | 6 | 15 | 0 | 0 | 40.00 |
Ebadot Hossain | lbw b Tharindu Rathnayake | 6 | 7 | 1 | 0 | 85.71 |
Nahid Rana | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0) |
Total | 133/10 (44.2 Overs, RR: 3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 8 | 1 | 22 | 1 | 2.75 | |
Vishwa Fernando | 6 | 3 | 16 | 0 | 2.67 | |
Prabath Jayasuriya | 18 | 2 | 56 | 5 | 3.11 | |
Dhananjaya de Silva | 4 | 1 | 13 | 2 | 3.25 | |
Sonal Dinusha | 3 | 1 | 7 | 0 | 2.33 | |
Tharindu Rathnayake | 5.2 | 0 | 19 | 2 | 3.65 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<