உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசிக்கும் பவன் ரத்நாயக்கவுக்கு தேசிய அணியில் வாய்ப்பு?

343
இலங்கையில் நடைபெற்ற மேஜர் கழக ஒருநாள் தொடரில் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கிய பவன் ரத்நாயக்க மற்றும் உள்ளூர் போட்டிகள் சர்வதேச தரத்துக்கு நிகரானதா? என்பது தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்