VideosTamil WATCH – மேஜர் கழக T20 தொடரில் அதிரடி காட்டிய விஷேன் ஹலம்பகே! | Sports Field By A.Pradhap - 23/06/2025 17 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையில் நடைபெற்றுவந்த மேஜர் கழக T20 தொடரில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான கொழும்பு கிரிக்கெட் கழக அணி வெற்றிபெற்றமை தொடர்பில் கலந்துரையாடும் எமது இணையத்தள ஊடகவியலாளர்களான ஆறுமுகம் பிரதாப் மற்றும் மொஹமட் றிஷாட்.