WATCH – பிரீமியர் லீக்கில் முதலிடத்திற்கு மோதும் சிட்டி,ஆர்சனல் | FOOTBALL ULAGAM

881

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், சாதனையுடன் மன்செஸ்டர் யுனைடெட்டுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த ரொனால்டோ, டேவிட் சில்வாவின் சாதனையை முறியடித்த கெவின் டீ பிரையன், LALIGA தரவரிசையை தீர்மானிக்கவுள்ள ELCLASSICO மற்றும் தரப்படுத்தலில் கீழே இருக்கும் அணிக்கு எதிராக வெற்றி பெற தவறிய பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் போன்ற தகவல்களை பார்ப்போம்.