WATCH – சூடு பிடித்துள்ள PREMIER LEAGUE மற்றும் LALIGA ! | FOOTBALL ULAGAM

342

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், பிரீமியர் லீக் சம்பியன் தெரிவிக்கான போட்டியில் மோதவிருக்கும் லிவர்பூல் சிட்டி அணிகள், லாலிகாவில் 1996க்கு பிறகு சாதனை படைத்திருக்கும் ரியல் மட்ரிட், பெனால்டி உதையால் தோல்வி அடைந்த ஜுவென்டஸ் மற்றும் நட்சத்திர வீரர்களின் கோல்களால் வெற்றி பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி போன்ற தகவல்களை பார்ப்போம்.