WATCH – சுபர் 12 சுற்றில் இலங்கை அணிக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?

137

ஐசிசி T20 உலகக்கிண்ணத்தில் சுபர் 12 சுற்றில் நடைபெற்று முடிந்த போட்டிகள், அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளுக்கான திட்டங்கள் மற்றும் இலங்கை அணி திருத்திக்கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் மொஹமட் ரிஷாட் மற்றும் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.