WATCH – UAE ஆடுகளங்கள் இலங்கை அணிக்கு சாதகமா? பாதகமா?

175

T20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்குள்ள ஆடுகளங்கள் இலங்கை அணிக்கு எவ்வாறான தாக்கத்தை கொடுக்கும் என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.