WATCH – மஹேலவின் வருகையுடன் சரியான பாதையை நோக்கி நகருமா இலங்கை?

215

இலங்கை அணியின் T20 உலகக்கிண்ணத்துக்கான முதல் சுற்றுப்போட்டிகள், பயிற்சிப் போட்டிகளில் கிடைத்துள்ள நன்மைகள், பயிற்றுவிப்பு குழாம், T20 உலகக்கிண்ணத்தின் முதல் சுற்றுப்போட்டிகள் என்பவை தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் விளையாட்டு ஊடகவியலாளர் மொஹமட் ரிஷாட் மற்றும் எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.