WATCH – SAFF CHAMPIONSHIP 2021; இறுதி வரை போராடி வெளியேறிய இலங்கை | FOOTBALL ULAGAM

476

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில், 37 போட்டிகளின் பின்னர் தோற்ற இத்தாலி, ஐரோப்பிய NATIONS கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ் மற்றும் வெற்றியில்லாமல் நாடு திரும்பவுள்ள இலங்கை அணி போன்ற தகவல்களை பார்ப்போம்.