VideosTamil Video – SLC T20 லீக் முதல் போட்டிக்காக தீவிரமாக தயாராகும் SLC கிரீன்ஸ் அணி! By Admin - 11/08/2021 121 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள, டயலொக் அழைப்பு T20 லீக் தொடரில், நாளை நடைபெறவுள்ள தசுன் ஷானக தலைமையிலான SLC கிரேஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ள அஷான் பிரியன்ஜன் தலைமையிலான SLC கிரீன் அணி பயிற்சிப்பெறும் காணொளி.