Video – “Mahela, Sanga, உடன் இணைந்து Sri Lanka Cricket ஐ முன்னேற்றுவோம்”- Shammi Silva

491

இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கு முன்னாள் வீரர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் எள தெரிவித்த அதன் தலைவர் ஷம்மி சில்வா, இதுவரையன காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டது தன்னுடைய தலைமையிலான நிர்வாகம் தான் என குறிப்பிட்டார்.கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.