Video- தொடர்ந்து ஒவ்வொரு பருவகாலமும் கலக்கும் MESSI ! | FOOTBALL ULAGAM

333

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் களைகட்டியுள்ள சம்பியன்ஸ் கிண்ண காலிறுதி சுற்று போட்டிகள், சாதனை போட்டியில் இரட்டை கோலடித்த மெஸ்ஸி, புதிதாக தரமுயர்த்தப்பட்ட அணிக்கெதிராக அதிர்ச்சி தோல்வியினை சந்தித்த ஜுவென்டஸ் மற்றும் 22 வயதில் 100 கோல்களை.அடித்த ம்பாப்பே போன்ற தகவல்களை பார்ப்போம்.