Video – Jaffna Stallions க்கு ஏன் ஹெட்ரிக் தோல்வி?| Final கனவு பலிக்குமா?

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

457

லங்கா ப்ரீமியர் லீக்கின் 18ஆவது லீக் போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு கிங்ஸ் அணி தோற்கடித்தது. இதன்படி, கடைசி நான்கு போட்டிகளில் 3இல் தோல்வியைத் தழுவிய அந்த அணி, புள்ளிகள் பட்டியலில் 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. எனவே ஜப்னா அணியின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்? அரையிறுதியில் வெற்றீயிட்டி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுமா? உள்ளிட்ட விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.