கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (03) நடைபெற்ற மிகவும் பரபரப்பான லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திவரும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றி அலை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. எனவே ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இடம்பெற்ற முக்கிய தருணங்களின் தொகுப்பை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
Video – LPL இல் ‘கில்லி’ ஆன JAFFNA STALLIONS..!
Lanka Premier League 2020 – Coverage powered by My Cola















