Video – LPL இல் தடுமாறும் அப்ரிடியின் Galle Gladiators அணி!

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

264

லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் 06ஆவது போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கண்டி டஸ்கர்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் இம்முறை போட்டித் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணி முதலாவது வெற்றியை சுவைக்க, கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி ஹெட்ரிக் தோல்வியை சந்தித்தது. எனவே கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் முக்கிய விபரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>Lanka Premier League 2020 – Coverage Powered by My Cola<<