Video – 89 வருடங்களின் பின் வரலாற்று தோல்வியை சந்தித்த ஜெர்மனி| FOOTBALL ULAGAM

612

இந்தவார கால்பந்து உலகம் பகுதியில் முதலாவது அணியாக நேஷன்ஸ் கிண்ண அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிரான்ஸ், அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய நடப்பு சம்பியன்கள், 89 வருடங்களில் மிகமோசமான வரலாற்று தோல்வியை சந்தித்த ஜெர்மனி  மற்றும் LUKAKUவின் கோல்களால் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பெல்ஜியம் போன்ற பல தகவல்களை பார்ப்போம்.