Video – முன்னணி வீரர்களின் வெளியேறல் LPL ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

679

இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம், LPL தொடரிலிருந்து வெளியேறிய முன்னணி வீரர்கள் மற்றும் வடக்கிலிருந்து LPL தொடருக்கு தெரிவாகியுள்ள வீரர்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கும் எமது Thepapare.com இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.