Video – Army லீக்கில் துடுப்பாட்டத்தில் கலக்கும் Chandimal..! |Sports RoundUp – Epi 135

673

இலங்கை இராணுவத்தின் மேஜர்களாக தரமுயர்த்தப்பட்ட தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா, இராணுவத் தளபதி டி20 தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் மற்றும் பந்துவீச்சில் பிரகாசித்த சீக்குகே பிரசன்ன, ஐ.பி.எல் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்கு முன்னேறிய அணிகள் உள்ளிட்ட செய்திகளை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<