Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

478

லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாட முந்தியடிக்;கும் வெளிநாட்டு நட்சத்திரங்கள், மன்சஸ்டர் டெஸ்ட்டில் பாக். அணியின் வெற்றி கனவை தகர்த்த இங்கிலாந்து அணி, ஐ.பி.எல் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த பச்சைக்கொடி காட்டிய இந்திய அரசு மற்றும் திட்டமிட்டபடி 2021இல் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் உள்ளிட்ட செய்திகள்  ThePapare.com இன் இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.