Video – BCCI – ICC மோதல் | கிரிக்கெட் உலகில் பரபரப்பு..!

295

2021 T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வரி விலக்கை முன்பே அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என ஐசிசி கோரி இருந்தது. ஆனால், பிசிசிஐ இதுவரை அரசிடம் இருந்து வரி விலக்கு பெறவில்லை. இந்த நிலையில், டி20 உலகக் கிண்ணத்தை நடத்தும் உரிமையை ரத்து செய்வதாக ஐசிசி. தரப்பில் தெரிவிக்க பிசிசிஐ அதற்கு பதில் அனுப்பி இருந்தது. எனவே ஐசிசி மற்றும் பிசிசிஐ க்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு என்ன என்பது பற்றி இந்தக் காணொளியில் பார்க்கலாம்.