video – Muralitharan இன் பிரியாவிடை போட்டியின் இரகசியத்தைக் கூறும் சங்கக்கார

280

இலங்கை அணியின் தலைவர் பதவியை புறக்கணித்த முத்தையார முரளிதரன், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் மைல்கல்லை எட்ட முன்னர் அப்போதைய இலங்கை அணியின் தலைவராக இருந்த குமார் சங்கக்காரவிடம் முன்வைத்த கோரிக்கையை இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் Legends நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சங்கக்கார முதல்தடவையாக எம்முடன் பகிர்ந்து கொண்டார்.