Video – மெதிவ்ஸின் நம்பிக்கை துடுப்பாட்டத்துடன் வெற்றிநடையை ஆரம்பிக்குமா இலங்கை! | Cricket Kalam 43

402
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மேற்கிந்திய தீவுகளின் இலங்கை சுற்றுப் பயணம் மற்றும் ஐசிசி இளையோர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணியின் தோல்விகள் குறித்து கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரரும், தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜெயப்பிரகாஷ்.