Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 107

202

பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்த அஞ்சலோ மெதிவ்ஸ், நியூசிலாந்தை வீழ்த்தி 25ஆவது Boxing Day வெற்றியைப் பதிவுசெய்த அவுஸ்திரேலியா அணி, இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது Boxing Day வெற்றியைப் பதிவுசெய்த தென்னாபிரிக்கா அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare.com இன் விளையாட்டுக் கண்ணோட்டம் நிகழ்ச்சியை அலங்கரிக்கின்றன.